Tag: srilanka News

கனடாவில் இலங்கை குடும்பம் கொலை : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

2024 ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பமொன்றை கத்தியால் தாக்கி கொலை செய்த 20 வயது பெப்ரியோ டி-சொய்சா குற்றத்தை ஒட்டாவா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.அத்துடன், ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 30 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த ...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் : பொலிஸாரால் விரட்டியடிப்பு!

நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் ...

Read moreDetails

கொழும்பில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு எதிர்வரும் 12இல்!

இலங்கையில் 16ஆவது சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் ...

Read moreDetails

25 ஏக்கருக்கும் மேற்பட்ட கொட்டகலை வனப்பகுதி தீயினால் எரிந்து நாசம்!

கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக்கொள்ளும் பல பகுதிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீ திம்புல்ல பத்தனை ...

Read moreDetails

போதைப் பொருள் வியாபாரம் செய்த இராணுவ கோப்ரல்!

-மாறுவேடத்தில் சென்று கைது செய்த பொலிஸ்- இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு சென்று மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ...

Read moreDetails

ஜவரைக் காவு கொண்ட தெதுரு ஓயா – உயிர்பிழைத்த சிறுவனின் பதறவைக்கும் வாக்குமூலம்!

சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் ...

Read moreDetails

சாவகச்சேரியில் நிர்வாகத்தினர் கடமைகளை பொறுப்பேற்றனர்

-த.சுபேசன்- சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய நிர்வாகத்தினர் நேற்றுமுன்தினம் கடமைகளை பொறுப்பேற்றனர். சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் தென்மராட்சி ...

Read moreDetails

புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான வரிகளை வாக்குறுதியளித்தவாறு முடிந்தால் இன்றே ஆரம்பியுங்கள்!

கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதாக அளித்த வாக்குறுதியை முடிந்தால் அரசாங்கம் இன்றைய வரவு – செலவுத் திட்டத்திலிருந்தே முன்னெடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ...

Read moreDetails

200 மீட்டர் தூரம் காரை இழுத்துச் சென்ற ரயில்!

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல ...

Read moreDetails
Page 387 of 588 1 … 386 387 388 … 588
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.