Tag: srilanka News

உயர்தரப் பரீட்சையில் – உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் ...

Read moreDetails

மொழி உரிமைகளை பாதுகாப்பதால் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கலாம்

-தாய்மொழி தினத்தில் பிரதமர் ஹரிணி- நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம் என பிரதமர் ஹரிணி ...

Read moreDetails

போர்ச் சூழலை காரணம் காட்டி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு!

-மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க- மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் காரணமாகக் காட்டி, அரசு மேற்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு மக்களை ...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் அவசர சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு ...

Read moreDetails

பற்றைக்காடாக மாறிய மயானம் – பிரதேச சபை கண்டுகொள்ளுமா?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள். ...

Read moreDetails

வியாபாரியின் முகத்தில் திரவத்தை ஊற்றி – 60 லட்சம் பெறுமதியான மாணிக்கக்கற்கள் திருட்டு

கண்டி - ஈ.எல்.சேனநாயக்க வீதியில் உள்ள மாணிக்ககல் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையன் 60 லட்சம் பெறுமதியான மணிக்க கற்களை கொள்ளையடித்து சென்றுள்ளான். இந்த சம்பவம் நேற்று ...

Read moreDetails

மேல் நீதிமன்ற நீதிபதியாக – எஸ்.சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். நீதித்துறை சேவையில் ...

Read moreDetails

சுகாதார அமைச்சின் இணையதளத்திற்குள் – ஊடுருவல் இடம்பெற்றுள்ளதா?

-சந்தேகம் வெளியிட்டது GMOA- சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்குள் யாரும் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தற்போது சுகாதார அமைச்சின் ...

Read moreDetails

உலக சந்தையில் – மசகு எண்ணெய் பீப்பாய் 100 டொலரை தாண்டியது!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை, 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது. ஈரானின் புதிய உச்ச ...

Read moreDetails

பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!

-போதனா வைத்தியசாலையில் அனுமதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் ...

Read moreDetails
Page 45 of 587 1 … 44 45 46 … 587
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.