Tag: tamilnews

வாகன வரியைக் குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை!

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்தக் ...

Read moreDetails

3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், ...

Read moreDetails

அரச இணையத்தளங்கள் செயலிழப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல அரசு இணையதளங்கள் செயலிழந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சின் தகவல்படி அரச கிளவுட் அமைப்பு அதன் திறனை மீறியதால் இந்தக் ...

Read moreDetails

அரியாலை கழிவு முகாமைத்துவ விவகாரம் குறித்த அறிக்கை!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு, அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து ...

Read moreDetails

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பிரதி அமைச்சர்கள்!

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பதவியேற்ற அனில் ஜெயந்த பெர்னாண்டோவும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற நிஷாந்த ஜெயவீரவும் தங்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டனர். குறித்த ...

Read moreDetails

செம்மணி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது : ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் அரிசிக்கு பற்றாக்குறையா?

அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில் அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன் ...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நாளை!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு ...

Read moreDetails

இடமாற்றம் வழங்கக்கோரி போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ...

Read moreDetails

பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவோம் – பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை ...

Read moreDetails
Page 238 of 287 1 237 238 239 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.