Tag: Yarlthinakkural

சதுரங்க சுற்றுப் போட்டியில் பங்குபற்ற பதிவு மேற்கொள்க

-ஞானத்தமிழ்- சுன்னாகம் றொட்டறிக் கழகம் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டியினை நடாத்தவுள்ளது. இப்போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 6 வயதுக் கீழ் பிரிவு, 8 வயதுக் கீழ் ...

Read moreDetails

நானாட்டானில் மாடுகளை திருடிய மூவர் கைது!

மன்னார், நானாட்டான் பகுதியில் மாடுகளை திருடிய மூவரை அப்பகுதி இளைஞர்கள் கையும் களவுமாக மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்; நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டவர்கள் ...

Read moreDetails

ஆசிரியர்கள் மீது அபகீர்த்தியை ஏற்படுவதை நிறுத்த முன்வாருங்கள் : தர்மகுமாரன் அழைப்பு!

-க.கனகராசா- பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது தற்காலத்தில் அபகீர்த்தியை உண்டாக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ...

Read moreDetails

யாழ். நகரில் 6 -½ கேரள கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ். நகரில் மோட்டார் சைக்கிளில் 6 -½ கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் ...

Read moreDetails

வல்லை சந்தி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

-செ.கபிலன்- வல்லை சந்தியில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலிப் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி ...

Read moreDetails

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்க முன்வர வேண்டும்

சத்தியலிங்கம் எம்.பி.கோரிக்கை வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மேலதிக மரக்கறிகளை சேமித்து வைக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துத்தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

சபை தீர்மானம் தொடர்பில் முன்னாள் செயலாளரை பலிக்கடாவாக்க முடியாது : நகரசபை உறுப்பினர் கஜிதன்

-த.சுபேசன்- வர்த்தக நிலைய பெயர் மாற்ற விடயத்தில் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் செயலாளரை பலிக்கடா ஆக்குவது பொருத்தமற்றது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்துள்ளார். அண்மையில் ...

Read moreDetails

மினி சூறாவளியினால் 68 வீடுகளின் கூரைகள் சேதம்!

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை மதியம் மழையுடன் வீசிய மினி சூறாவளியினால் வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்தார். இந்த ...

Read moreDetails

யாழில் கவிஞர் வைரமுத்து

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தனது விஜயம் தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளர். அதில் ...

Read moreDetails

சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது : என்கிறார் சிறிகாந்தா

சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாதென தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில் ...

Read moreDetails
Page 473 of 645 1 472 473 474 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.