• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, October 19, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது : நளிந்த ஜயதிஸ்ஸ!

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 18, 2025
in இலங்கை செய்திகள்
0
அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது : நளிந்த ஜயதிஸ்ஸ!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புத்தர் சிலையொன்று சேதப்படுத்தப்படுமானால் அது வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அதற்கு இடமளிக்க வேண்டாம், அதற்கு பெட்ரோல் ஊற்றிப் பற்றவைக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த சம்பவத்தின்போது பொலிஸார் தேரர்களுக்குத் தாக்குதல் நடத்தியது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘பொலிஸார் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காகவே இருக்கின்றனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டும் நாட்டில் சட்டம் மீறப்படும் வகையிலோ அல்லது சமாதானம் சீர்குலையும் வகையிலோ செயற்பட பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள்.

இந்தச் சம்பவத்தில் குறித்த இடத்தில் தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையொன்றை நிர்மாணிக்க செல்ல சில காலம், சில கட்டுப்பாடு மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறித்த கட்டுப்பாடுகளை மீறியமை தொடர்பில் அந்த கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவொன்றும் உள்ள நிலையிலேயே அங்கு புத்தர் சிலையொன்றும் கொண்டுவரப்பட்டது.

அடுத்த வழக்கு விசாரணை நவம்பர் 26 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களின்படி, அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்யுமாறும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மையைத் தெளிவுபடுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2025.11.26 வரை எந்தவிதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்த பகுதியின் அமைதியைப் பாதுகாக்க பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது தேரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதைப் பயன்படுத்தித் தமது அரசியல் பயணத்தை அமைத்துக்கொள்ள, கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்க, பேருந்துகளைப் போட்டு ஆட்களைக் கூட்ட எதிர்பார்பவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

இது போன்ற சம்பவங்களில் இருந்து ஆரம்பித்து, பாரிய இரத்தக்களரி வரை நாடு என்ற வகையில் நாம் பல சம்பவங்களை எதிர்கொண்டுள்ளோம்.

அதனாலேயே புத்தர் சிலையை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மீண்டும் புத்தர் சிலை அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26 அன்று நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் என வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

AI சொல்வதை நம்ப வேண்டாம் : சுந்தர் பிச்சை!

Next Post

ஆபத்தைத் தரும் வாசனைத் திரவியங்கள்

Related Posts

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!
இலங்கை செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!

October 17, 2026
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை செய்திகள்

50 சதவீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

October 17, 2026
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை செய்திகள்

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

October 17, 2026
ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!
இலங்கை செய்திகள்

ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

October 17, 2026
டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடித்தளம் பாடசாலை வகுப்பறையிலேயே ஆரம்பம்!
இலங்கை செய்திகள்

டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடித்தளம் பாடசாலை வகுப்பறையிலேயே ஆரம்பம்!

October 17, 2026
Next Post
ஆபத்தைத் தரும் வாசனைத் திரவியங்கள்

ஆபத்தைத் தரும் வாசனைத் திரவியங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

September 16, 2026
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!

October 17, 2026
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

50 சதவீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

October 17, 2026
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

October 17, 2026
ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

October 17, 2026

Recent News

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!

October 17, 2026
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

50 சதவீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

October 17, 2026
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

October 17, 2026
ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

October 17, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்! October 17, 2026
  • 50 சதவீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது! October 17, 2026
  • பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு! October 17, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.