-ஞானத்தமிழ்-
அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் ‘கூடி மகிழ்வோம்’ தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தலைவர் ம.நவநீதன் தலைமையில் நிலைய மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச விளையாட்டு உத்தியோத்தர் செ.சத்தியன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.


















