-த.சுபேசன்- , -க.கனகராசா- , -இ.கலைஅமுதன்-
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று புதன்கிழமை காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கினாhர்.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்து கொண்டிருந்தார்.


















