-சொ.வர்ணன்-
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் எழுச்சி வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.















