வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் பொதுமுகாமையாளரும், கருணைப்பாலத்தின் ஸ்தாபகருமாகிய அமரர் ஆ.சி. நடராஜாவின் 14 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்றாகும்.
அதனை முன்னிட்டு இன்றைய தினம் யாழ். தினக்குரல் காரியாலயத்தில் அமரருக்கான அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.




















