-ஞானத்தமிழ்-
கோண்டாவில் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரார்த்தனை மண்டபத்தில் அதிபர் ந.தயாளன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் நல்லூர்க் கோட்டக் கல்விப்பணிப்பாளர் கு.லங்காபிரதீபன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார.


















