சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணல் மற்றும் கிரவல் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
எனவே குறித்த ஏலவிற்பனையில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் அரை மணி நேரத்துக்கு முன்பு விற்பனைப் பொருட்களை பார்வையிட முடியும் எனவும் ஏலத்தில் எடுத்த பொருட்களின் பெறுமதிக்கு ஏற்ப பணத்தை உடனடியாகச் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.


















