யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மாணவி பிரசன்னா ரஸ்வீனா புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி தாயாருக்கும், பாடசாலைக்கும், அல்வாய் மண்ணுக்கும் பெருமையை தேடித் தந்திருப்பதுடன் தாயாரின் முயற்சியினால் கஷ்டங்கள் துயரங்களை கடந்து சித்தியடைந்துள்ளார்.


















