-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தால் பேராசிரியர் அழகையா துரைராஜா நினைவு தங்கப்பதக்க விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
இவ்விருதுக்கு வடக்கு மாகாணத்தில் பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்களை https//shorturl.at/8t6Rt என்ற இணைப்பினூடாக பெற்று எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்குமாறும் மேலதிக விபரங்களை யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் thejsaorg.office@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது 0776510099 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















