-ஞானத்தமிழ்-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவம் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இவ் பிள்ளையார் கதை உற்சவ தினத்தில் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அபிசேகமும் தொடர்ந்து பிற்பகல் 4 .30 மணிக்கு கஜமுகா சூர சங்கார நிகழ்வு பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது.


















