-பா.பிரதீபன்- , -சொ.வர்ணன்-
யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் களஞ்சியப் பகுதி மற்றும் பொலிஸ் நிலையப் பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.
இதனால் பொலிஸார் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















