-கஜிந்தன்-
கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதில் அங்கிருந்த ஆறு பெண்களும் இரு இளைஞர்களுமாக 8 பேர் கைது செய்ய்பட்டனர்.
இச் சம்பவம் யாழில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. கைதானவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















