யாழ். பருத்தித்துறை – இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது.
குறித்த உடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் குறித்த உடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த உடலம் இந்தியா – இராமேஸ்வரம் மீனவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


















