-ஞானத்தமிழ்-
வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கணினிப் பயிற்சி கற்கைநெறிகளை நடாத்தவுள்ளது.
இப் பயிற்சி நிலையத்தில் 4 மாதங்களைக் கொண்ட தேசிய தொழில் தகைமைப் மட்டம் 3 க்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் 3 மாதங்களைக் கொண்ட இணைய வலையமைப்பு வடிவமைப்பு சான்றிதழ் கற்கைநெறி ஆகியவற்றுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இக் கற்கைநெறியில் இணைய விரும்புவோர் 0773580755 மற்றும் 0212263087 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
















