-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகம் நடாத்தும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான சிறுவர் நாடகப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
இன்று குழு ஏ போட்டிகள் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திலும் குழு பி போட்டிகள் திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளது.


















