உயரப்புலம் மெதடிஸ் மிஷன் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி செந்தினி ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கல்வியற் துறை விரிவுரையாளர் இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா, சிறப்பு விருந்தினராக யாழ். கல்வி வலய ஆசிரிய வளவாளர் திருமதி ஷர்மிளா கணேசராசா, கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி நகுலராகினி தங்கராசா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


















