-மு.தமிழ்ச்செல்வன்-
மானிப்பாய், கட்டுடை சைவ வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் திருமதி செல்வமகள் மோகனதாஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் கல்வியியற் கல்லூரி ஓய்வுநிலை விரிவுரையாளருமான ஞானமனி இரட்ணசிங்கம் கலந்து சிறப்பித்திருந்தார்.



















