• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Friday, February 13, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

கிளிநொச்சி, முல்லை. மாவட்டங்களிலிருந்து கடந்த 9 வருடங்களில் 80,468 வெடிபொருட்கள் அகற்றல்

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 7, 2025
in இலங்கை செய்திகள்
0
கிளிநொச்சி, முல்லை. மாவட்டங்களிலிருந்து கடந்த 9 வருடங்களில் 80,468 வெடிபொருட்கள் அகற்றல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர்-

-சு.பாஸ்கரன்-

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தன்னார்வ தொன்டு நிறுவனமான ஸார்ப் நிறுவனம் ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது. .

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஸார்ப் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன, அம்பகாமம், ஒலுமடு மற்றும் மாங்குளம், கொக்காவில் பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் 36 இலட்சத்து அறுபத்தாறாயிரத்து 764 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 80 ஆயிரத்து 468 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பன தெரிவித்தார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு, அம்பகாமம், மாங்குளம், கொக்காவில், தட்டுவன்கொட்டி, கிளாலி மற்றும் ஆனையிறவிலும்; துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

யாழில் பொலிஸார் திடீர் சோதனை : வாள் – போதைப் பொருளுடன் 9 சந்தேகநபர்கள் கைது!

Next Post

செம்மணி அகழ்வுப் பணியிலிருந்து சட்டவைத்திய அதிகாரி நீக்கம்!

Related Posts

இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!
இலங்கை செய்திகள்

இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!

February 13, 2026
ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!
அறிவித்தல்கள்

ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!

February 13, 2026
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி!
அறிவித்தல்கள்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி!

February 13, 2026
யானை தாக்கி மூதாட்டி பலி!
இலங்கை செய்திகள்

யானை தாக்கி மூதாட்டி பலி!

February 13, 2026
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்
அரசியல் செய்திகள்

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

February 13, 2026
Next Post
செம்மணி அகழ்வுப் பணியிலிருந்து சட்டவைத்திய அதிகாரி நீக்கம்!

செம்மணி அகழ்வுப் பணியிலிருந்து சட்டவைத்திய அதிகாரி நீக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!

இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!

February 13, 2026
ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!

ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!

February 13, 2026
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி!

February 13, 2026
யானை தாக்கி மூதாட்டி பலி!

யானை தாக்கி மூதாட்டி பலி!

February 13, 2026

Recent News

இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!

இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!

February 13, 2026
ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!

ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!

February 13, 2026
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி!

February 13, 2026
யானை தாக்கி மூதாட்டி பலி!

யானை தாக்கி மூதாட்டி பலி!

February 13, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்! February 13, 2026
  • ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்! February 13, 2026
  • இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி! February 13, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.