-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணக் கல்வி வலயம் நடாத்தும் தரம் ஒன்று வகுப்பாசிரியர்களுக்கான புதிய கலைத்திட்ட செயலமர்வு இன்று 12 ஆம் திகதி, 14 ஆம் திகதி மற்றும் 18 ஆம் திகதி;களில் திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் காலை 8.15 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இச்செயலமர்வில் 2026 ஆம் ஆண்டு தரம் 1 இற்கு கற்பிக்கவுள்ள தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















