தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் உள்ள தொடங்கொட பிரதேச சபையின் கன்னி வரவு -செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பொது எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


















