-சொ.வர்ணன்-
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர் செல்வராசா ரமணன் அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட விளையாட்டு வீரான செல்வராசா ரமணன் 23 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 1 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















