-க.கனகராசா-
பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் உடல்நலக் குறைவால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமரபாகு பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றுக்கு செல்வதற்கு தனது வீட்டில் ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது திடீரென உடலின் ஒருபக்க நரம்பு இழுக்கப்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


















