-அனலைதீவில் சோகம்-
-பா.பிரதீபன்-
அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5.45 மணிளவில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் அனலைத்தீவு, 5 ஆம் வட்டாரம் இல் வசிக்கும் ஜஹா சுப்பையா நளினி (வயது-56) என்பவரே உயிரிழந்தார்.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
















