-ஞானத்தமிழ்-
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இங்கு 2026 ஆண்டுக்கான பிரதேச விளையாட்டு விழா தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதால் விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 4 பேரை கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
















