• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, March 31, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

தமிழகத் தலைவர்களை பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் – அவர்களின் தொண்டர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறோம்

Yarl Thinakkural by Yarl Thinakkural
January 16, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
தமிழகத் தலைவர்களை பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலம் – அவர்களின் தொண்டர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறோம்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-சமகால அரசியல் அரங்கில் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு-

தமிழகத்தின் ஒவ்வொரு பிரபல்யமான திரைப்பட நடிகர்களுக்கும் இங்கே ரசிகர்கள் இருப்பதைப் போன்று, தமிழக அரசியல் தலைவர்களுக்கும் ரசிக மனப்பான்மையோடு இங்கே ஆதரவுத்தளம் உருவாகியிருக்கிறது. இவர்கள் பொதுவெளியில் தாங்கள் ஏற்றுக்கொள்ளாத தமிழகத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த விமர்சனங்கள் மூலம் ஒவ்வொரு தலைவர்களின் பின்னாலும் உள்ள அவர்களது கோடானுகோடி தொண்டர்களை எங்களிடம் இருந்தும், ஈழப்பிரச்சினையில் இருந்தும் நாமே அந்நியப்படுத்துகிறோம் என்ற கசப்பான உண்மையை நாம் புரிந்துகொள்ள
வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வுரையரங்குக்கு தலைமையேற்று உரையாற்றும்போதே
ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது கருணாநிதி தலைமையிலான அரசு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும், ஆதங்கமும் ஈழத்தமிழ் மக்களிடையே உண்டு. இன்றுவரை நீடிக்கும் உணர்வுநிலைப்பட்ட இந்த
அபிப்பிராயத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், அரசியல் அறிவார்ந்த ரீதியாக இதே அபிப்பிராயத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் நாம் தமிழகத்துடனான உறவைப்பேண முடியாது என்பதே யதார்த்தம்.ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட எத்தனையோ பொதுமக்கள் தீக்குளித்து மரணித்திருக்கிறார்கள். ஆனால், இன்று தமிழக அரசியல் தவைர்கள் சிலர் ஈழப்பிரச்சினை தொடர்பாகப் பேசி வந்தாலும் தமிழக மக்கள் பொதுவாக ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினைகள் பற்றி அறிவதில் ஆர்வம் குன்றியவர்களாக இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் எமது அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டுடன் அரசியல் ரீதியான உறவைப் பேணாததே இதற்கான காரணம்.

எமது விடுதலைப் போராட்டத்தில் எப்போதும் பின்தளமாகத் தமிழக மக்களே இருந்து வந்துள்ளார்கள்.

ஆயுதப் போராட்டத்தில் பின்களப் பணியாளர்கள் அவர்கள்தான். இந்தத் தொப்பிள்கொடி உறவை நாமாகவே அறுத்துவிடக்கூடாது. அந்த ஏழுகோடி தமிழ் மக்களின் ஆதரவுப் பலம் எங்களுக்கு எப்போதும் வேண்டும். இதைப் புரிந்துகொண்டு தமிழகத்தின் உட்கட்சி அரசியலுக்குள் நுழைந்து நாம் கருத்துச் சொல்வதை முதலில் தவிர்க்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: jaffna newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

மாவை அண்ணருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார் – சத்தியலிங்கம்

Next Post

உறவுகளை அஞ்சலிக்க – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிப்பதற்கு தீர்மானம் வேண்டும்

Related Posts

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்!
அரசியல் செய்திகள்

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்!

March 31, 2026
தரமற்ற நிலக்கரி மோசடியில் – ஜனாதிபதியும் ஒரு பங்காளி!
அரசியல் செய்திகள்

தரமற்ற நிலக்கரி மோசடியில் – ஜனாதிபதியும் ஒரு பங்காளி!

March 31, 2026
‘கார்க் தீவை’ கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்!
அரசியல் செய்திகள்

‘கார்க் தீவை’ கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்!

March 31, 2026
கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!
அரசியல் செய்திகள்

கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

March 31, 2026
வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் – பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன
இலங்கை செய்திகள்

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் – பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன

March 31, 2026
Next Post
உறவுகளை அஞ்சலிக்க – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிப்பதற்கு தீர்மானம் வேண்டும்

உறவுகளை அஞ்சலிக்க - கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிப்பதற்கு தீர்மானம் வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்!

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்!

March 31, 2026
தரமற்ற நிலக்கரி மோசடியில் – ஜனாதிபதியும் ஒரு பங்காளி!

தரமற்ற நிலக்கரி மோசடியில் – ஜனாதிபதியும் ஒரு பங்காளி!

March 31, 2026
‘கார்க் தீவை’ கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்!

‘கார்க் தீவை’ கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்!

March 31, 2026
கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

March 31, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்! March 31, 2026
  • தரமற்ற நிலக்கரி மோசடியில் – ஜனாதிபதியும் ஒரு பங்காளி! March 31, 2026
  • ‘கார்க் தீவை’ கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்! March 31, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In