• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

Yarl Thinakkural by Yarl Thinakkural
January 19, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-பா.சதீஸ்-

வடக்கிற்கும் – தெற்கிற்கும் சட்டம் ஒன்றுதான் என கூறியிருந்த ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறந்ததற்கு காரணம் என்ன என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர்.

இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி, தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்களுக்கு கொடுத்த பரிசா? என கேட்பதோடு, இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும்.

சட்டம் அனைவருக்கும் சமம். தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அத னை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்?

சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும் நாக விகாரை பிக்கு ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்தக் காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது? தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள்.

தமிழ் மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.

இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயற்றிட்டத்தை நாம் முன்னெடுக்கவேண்டும் என்றார்.

Tags: jaffna newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு – மனைவியை தீ குளிக்கத் தூண்டிய கணவன் கைது!

Next Post

இளையோர் உலகக் கிண்ணம் – ஜப்பான் அணியை வீழ்த்தி இலங்கை சாதனை வெற்றி!

Related Posts

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு – யுத்தத்தை காரணமாக காட்டுவது பிழையாகும்
அரசியல் செய்திகள்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு – யுத்தத்தை காரணமாக காட்டுவது பிழையாகும்

February 12, 2026
யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

February 11, 2026
யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?
அரசியல் செய்திகள்

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

February 11, 2026
லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!
இலங்கை செய்திகள்

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

February 11, 2026
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!
இலங்கை செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

February 11, 2026
Next Post
இளையோர் உலகக் கிண்ணம் – ஜப்பான் அணியை வீழ்த்தி இலங்கை சாதனை வெற்றி!

இளையோர் உலகக் கிண்ணம் - ஜப்பான் அணியை வீழ்த்தி இலங்கை சாதனை வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இன்றைய ராசி பலன் – 12.02.2026

இன்றைய ராசி பலன் – 12.02.2026

February 12, 2026
யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

February 11, 2026
யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

February 11, 2026
லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

February 11, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு – யுத்தத்தை காரணமாக காட்டுவது பிழையாகும் February 12, 2026
  • இன்றைய ராசி பலன் – 12.02.2026 February 12, 2026
  • யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்! February 11, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In