-பா.பிரதீபன்-
தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட அச்சுவேலி ஒட்டகப்புலம் 511 பிரிகேட்டின் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்கவினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்று திங்கட்கிழமை மு.ப 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.


















