இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

புங்குடுதீவு மாணவி கொலை – 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேவேளை உயர் நீதிமன்றினால்...

Read moreDetails

யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த...

Read moreDetails

366 என்புக்கூடுகள் அடையாளம்செம்மணி புதைகுழியில் இருந்து366 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில்  06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட...

Read moreDetails

சலே சித்திரவதை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் தீவிரம்

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து...

Read moreDetails

பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார் சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு)...

Read moreDetails

திலித், விமல், கம்மன்பில உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் விசாரணை

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணையொன்று...

Read moreDetails

செம்மணியில் இன்றும் சிறுவர்களின் குழந்தையின் என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு...

Read moreDetails

காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண...

Read moreDetails
Page 26 of 237 1 … 25 26 27 … 237
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.