Tag: jaffna news

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை

-சட்டத்தரணி மணிவண்ணன்- இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு – பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கும் சதி?

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு நடைமுறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பேணுவதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி ...

Read moreDetails

யாழில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆரோக்கியமாதா கோவில் பலாலி வடக்கு பகுதியில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த இளைஞன் மாரடைப்பு காரணமாக இறந்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு ...

Read moreDetails

கட்சியின் ஆலோசனையை ஏற்க மறுப்பதால் – சிறீதரனை பதவி நீக்குவதற்கு தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் ...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளினை மீறிய – 19 பேருக்கு 440,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- பட்டத் திருவிழாவின் போது சுகாதார நடைமுறைகளினை மீறிய 19 உணவு கையாளும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று எச்சரிக்கையுடன் 440,000 ரூபா தண்டம் ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படும்

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

-கஜிந்தன்- தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை ...

Read moreDetails

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்தால் – சிறீதரன் மீது ஏறிப் பாய்கிறார் தயாசிறி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான சிறிதரன் மீது தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமது குறுகிய அரசியல் ...

Read moreDetails

பரந்தனில் வெடிக்காத இரு குண்டுகள் மீட்பு

-அன்ரனி திலக்- பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல் ...

Read moreDetails

செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்

-சி.ஜெகதீஸ்வரன்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். மட்டக்களப்பு பெரிய போரதீவைச் ...

Read moreDetails
Page 44 of 154 1 … 43 44 45 … 154
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.