Tag: jaffna today news

கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் – சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் மாதம்

-சொ.வர்ணன்- யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. ...

Read moreDetails

தையிட்டி விகாரையை முன்னிறுத்தி – யாழ். பல்கலையில் இன்று கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. 'அரச மதமும் தனியார் காணியும்' ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிலை மென்று எச்சில் துப்புவோர் – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்

-பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ். போதனா வைத்தியசாலையில் சிலர் வெற்றிலை மென்று எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு ...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ...

Read moreDetails

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – மாணவன் டிலக்ஸனுக்கு அமரர் சகாதேவன் நிலக்சன் விருது

-பா.பிரதீபன்- யாழ். பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்', ...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் – அநுர அரசாங்கம் அநீதி இழைக்கிறது

-கஜேந்திரகுமார் காட்டம்--கலந்துரையாடலுக்கு மக்களை அழைக்காதது ஏன்?--யாழ்.மாவட்ட செயலரை மிரட்டுகிறார் பௌத்த காங்கிரஸ் தலைவர்- தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை ஒடுக்குவோம் என கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள் ...

Read moreDetails

‘பயங்கரவாதச் சட்டம்’ புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்

-யாழில் நேற்று கையெழுத்து போராட்டம்--புலம்பெயர்ந்தோரும் ஒப்பமிட சந்தர்ப்பம்- நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் ...

Read moreDetails

ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை ஒரு குரலில் முன்வைக்கும் கலந்துரையாடல் நாளை!

-பங்குகொள்ள தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய பேரவை அழைப்பு -கஜிந்தன்- அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பான ...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவர்களின் – கறுப்புக்கொடி போராட்டம் சட்டவிரோதமானது அல்ல!

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் ...

Read moreDetails

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ...

Read moreDetails
Page 3 of 85 1 2 3 4 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.