Tag: tamilnews

புதிய வாகன எண் தகடுகள் எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது!

புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு புதிய எண் தகடுகள் வழங்குவதற்கான உறுதியான திகதியை குறிப்பிட முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை திணைக்களத்தின் ...

Read moreDetails

கொழும்பிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு!

கொழும்பிலிருந்து பயணம் செய்த தம்பதியினரிடமிருந்து சுமார் 5 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) மதிப்புள்ள கஞ்சாவை மும்பை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச ...

Read moreDetails

பொலிஸ் மருத்துவ சேவை பிரிவில் வேலைவாய்ப்பு!

இலங்கை பொலிஸ் மருத்துவ சேவைகள் பிரிவுக்கு தகுதிவாய்ந்த 25 மருத்துவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவின்படி ஆலோசக அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், ...

Read moreDetails

மாகாண சபை உடன் தேர்தலை நடத்துங்கள் : பலப்பரீட்சைக்கு தயார் என்கிறார் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் மக்களுடன் இருப்பதால், எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். அரசாங்கம் தேர்தலை நடத்த தீர்மானித்தால், அதற்கான திகதியை உடனடியாக ...

Read moreDetails

விடுதி அறையில் சடலம் மீட்பு!

பலகல்ல பகுதியில் உள்ள தற்காலிக விடுதியொன்றில் அறையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஹாவிலச்சிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. திவுலபிட்டி ...

Read moreDetails

காணாமல்போனவர் சடலமாக மீட்பு!

குருணாகலில், மாவத்தகம - கல்பிட்டமுல்ல பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் குருணாகல் - ஹிந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

மன்னாரில் குப்பை கொட்டுவதில் இழுபறி : மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தயார்!

மன்னார் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவது தொடர்பில் தொடர்ச்சியாக மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கழிவகற்றல் வாகனங்கள் கழிவுகளுடன் ...

Read moreDetails

இந்தியாவில் நால்வர் கடல் வழியாக நாட்டுக்கு வருகை!

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ...

Read moreDetails

அரசியலமைப்பு நிறைவேற்றத்தைத் தடுக்க அனைவரும் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் : கஜேந்திரகுமார்!

-செ.ரவிசாந்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின் ...

Read moreDetails

வீரர்களின் அணித்தேர்வு நாளை ஆரம்பம்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் 23 வயதுக்கு உட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான போட்டிகளுக்கு யாழ். மாவட்ட அணி தெரிவுகள் இடம்பெறவுள்ளது. நாளை சனிக்கிழமை காலை 8.30 ...

Read moreDetails
Page 231 of 291 1 … 230 231 232 … 291
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.