Tag: tamilnews

பிரதமர் ஹரிணி இன்று இந்தியா விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று இந்தியா பயணமாகும் பிரதமர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருப்பார் ...

Read moreDetails

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி மக்களிடம் கையளிப்பு!

-பா.பிரதீபன்- யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் காணி உரிமையாளர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் - இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், ...

Read moreDetails

வாய்பேச முடியாத பெண்மீது பலாத்கார முயற்சி!

-பா.பிரதீபன்- நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டியை சேர்ந்த ...

Read moreDetails

ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யா? : கஜேந்திரகுமார் கேள்வி?

-சொ. வர்ணன்- மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவேன் என ஜனாதிபதி கூறும் நிலையில் மக்களின் காணிகளை கடற்படை அபகரிக்கிறது. அப்படியானால் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரங்கள் அதிகமா? ...

Read moreDetails

ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிப்பட்டால் போராட்டம் நிச்சயம்!

-சொ. வர்ணன்- தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினால் வடமாகாண கல்வித்துறை சீரழிவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ...

Read moreDetails

குருந்தூர் தமிழரின் பூர்வீக வாழ்விடம் : ரவிகரன் சுட்டிக்காட்டு!

-வி.சரவணன்- , -பா.சதீஸ்- தமிழரின் பூர்விக நிலமான தண்ணிமுறிப்பில் (குருந்தூர்) மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் குருந்தூர் மலையை பௌத்த சமயத்துடனும், மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி திட்டமிட்ட வரலாற்றுப் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் : தமிழ்க் கட்சிகள் ஆராய்வு

-பா.பிரதீபன்- எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது மற்றும் எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து பேசத் தயங்குவது ஏன்?

காணாமல்போனவர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி நாங்கள் நிராகரிக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை பலப்படுத்த முயற்சிக்கிறார் என ஐ,நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் ...

Read moreDetails

தொடரும் தீ பரவல் : மக்கள் கடும் விசனம்!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல் ...

Read moreDetails

சுன்னாகத்தில் திருட்டு!

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails
Page 236 of 291 1 … 235 236 237 … 291
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.