-சி.ஜெகதீஸ்வரன்-
பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் உள்ள 19 பேருக்கான நியமனக் கடிதங்கள் இவ்வாறு வழங்கப்பட்டது.


















