• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, February 11, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

Yarl Thinakkural by Yarl Thinakkural
February 11, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

யாழ்ப்பாணத்தில் அன்று ஜனாதிபதி எந்தவொரு பாதுகாப்புப் படையுமின்றி பாதுகாப்பாக வீதியில் நடந்து சென்றார். அவ்வாறிருந்த யாழில், போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அல்லைப்பிட்டியில் நேற்று அதிகாலையில் வானில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொலிஸாரின் சமிஞ்ஞையை மீறியதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 17 வயதுச் சிறுவன் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சென்றனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் போர் இல்லாதவேளையிலும் நேற்று சிறுவன் ஒருவன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டான். இதனூடாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சிறுவன் பயணித்த வாகனத்திற்குள்ளே சாணம் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மாடு உள்ளே இருந்தால் சாணம் ஆங்காங்கே தென்பட்டிருக்கும். ஆனால் விபத்திற்குப் பிற்பாடு தான் அந்த சாணம் போடப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுகின்றது.

வாகனத்தின் பயணத்தை நிறுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும் சாரதியை சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

வான் நின்ற இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் சாணம் கொண்டு வந்த பை காணப்படுகின்றது. மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அந்த பையை காட்டிய பின்னர் அது குறித்த இடத்திலிருந்து அது வீசப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய நபர்களாக பொலிஸார் காணப்படுகின்றனர். அவர்கள் எவ்வகையில் உண்மையாக விசாரணைகளை நடத்துவார்கள் என்பதை எவ்வாறு நாம் நம்ப முடியும்.

வட கிழக்கிலிருந்த இராணுவம், பொலிஸார் அப்போது அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பல சித்திரவதைகளை செய்தார்கள். அதுபோன்றே தற்போதும் இந்த அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தைக் கொண்டுவர முயல்வதாக சந்தேகம் எழுகிறது.

போரில்லாத நேரத்தில் குற்றமிருந்தாலும் ஒரு நபரை சுட்டுக்கொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயம்.

இது தொடர்பில் நம்பக்கூடிய நீதியான சுயாதீன விசாரணையை குற்றவாளியே விசாரணை செய்யக்கூடியதை நம்பமுடியாத நிலையே இந்த நாட்டின் துரதிஷ்டமான உண்மை எனக் கூறினார்.

Tags: jaffna newsjaffna today newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

Next Post

யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

Related Posts

யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
இலங்கை செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!
இலங்கை செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

February 11, 2026
யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!
அரசியல் செய்திகள்

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

February 11, 2026
அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!
அரசியல் செய்திகள்

அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!

February 11, 2026
Next Post
யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், ஆவரங்கால் - தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

February 11, 2026
லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

February 11, 2026
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

February 11, 2026
யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

February 11, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • யாழ்ப்பாணம், ஆவரங்கால் – தொண்டைமானாறு (B33) வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்! February 11, 2026
  • யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா? February 11, 2026
  • லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்! February 11, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In