• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, February 23, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் – 3, 252 பேர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்

Yarl Thinakkural by Yarl Thinakkural
February 23, 2026
in இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள்
0
யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் – 3, 252 பேர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-கஜிந்தன்-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் 3, 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.

கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்த நான்கு நாள் பட்டமளிப்பு விழா 12 அமர்வுகளாக நடைபெற்றது.

இந்த முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும் 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் மருத்துவ பீடத்தில் ஒருவர் எட்டு தங்கப் பதக்கங்களையும், முகாமைத்துவ பீடத்தில் ஒருவர் ஏழு தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், விழிப்புலனற்ற முவரும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

Tags: jaffna newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

முன்பள்ளிக் கல்வி மேம்பாடு குறித்து லண்டனில் கலந்துரையாடல்

Next Post

வடக்கில் சுமார் பத்து வருட காலப்பகுதியில் – 82,170 அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

Related Posts

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!
இலங்கை செய்திகள்

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!
இலங்கை செய்திகள்

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!
அரசியல் செய்திகள்

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!
இலங்கை செய்திகள்

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026
பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
அறிவித்தல்கள்

பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

February 23, 2026
Next Post
வடக்கில் சுமார் பத்து வருட காலப்பகுதியில் – 82,170 அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

வடக்கில் சுமார் பத்து வருட காலப்பகுதியில் - 82,170 அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026

Recent News

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது! February 23, 2026
  • ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்! February 23, 2026
  • ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்! February 23, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.