-ஞானத்தமிழ்-
வடக்கு மாகாண சுற்றுலா பணியகம் உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு நடாத்தும் பரத நாட்டியம் மற்றும் நாட்டிய நாடகப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் பங்குபற்றவுள்ளோர் நேரகாலத்துடன் வருமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதில் பார்வையாளர்கள் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















