ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அன்றையதினம் முற்பகல் 10மணிக்கு இடம்பெறவுள்ள நிகழ்வில் தீட்சை பெற்றுக் கொள்ள விரும்புவோர் 0212227678
என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு பரிபாலன சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.


















