-செ.ரவிசாந்-
அமரர் சுரேந்திரன் சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனசமூக நிலையம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
உயிர்காக்கும் குறித்த உன்னத இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















