-க.கனகராசா-
வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒரு இலட்சம் பனை விதை நடுகை திட்டத்தின் கீழ் நாளை ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு வல்லிபுரம் தேசிய நீர் வடிகால் அமைப்பின் பிராந்திய பிரதேசத்தில் பனை விதைகள் நடுகை செய்யப்படவுள்ளன.
செ.ஸ்ரீவாஸன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன் கலந்து கொள்ள உள்ளார்.


















