தமிழர் தேசத்திற்காய் உயிரிழந்த எம்முயிரினும் மேலானவர்களை நினைவேந்தும், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக யாழ். பல்கலை மாணவர் சமூகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அழைப்பில் தற்கொடை தந்தவர்களுக்கு தமிழ்மக்களாக இணைந்து கற்பூரம், சுட்டி, திரி, எண்ணெய் போன்றவற்றை தந்துதவி, அனைவரையும் உணர்வுடன் நினைவேந்த முன்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


















