• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, February 11, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

பிரஜா சக்தி என்பது – மக்களின் ஆணையை அவமதிக்கும் செயல்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
February 2, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
பிரஜா சக்தி என்பது – மக்களின் ஆணையை அவமதிக்கும் செயல்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-அன்ரனி திலக்-

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி முறைமை மக்களுடைய ஆணையை அவமதிக்கும் ஒரு செயலென தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று ஆழியவளை சக்தி அம்மன் ஆலய அன்னதான மண்டபத்தை திறந்துவைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குடிமக்கள் மத்தியில் தங்களுடைய கட்சியை கொண்டு வந்து பொருத்துவதற்காக, நாட்டில் ஒரு கட்சி ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையிலே அதற்கு மாற்றீடாக இந்த பிரஜா சக்தியை கொண்டு வருகிறார்கள். அண்மையில் பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான விவாதத்தில் எமது உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள். அவர்களை பாராட்டுகின்றேன்.

நாங்கள் ஏன் இந்த பிரஜா சக்தி முறையை எதிர்க்கிறோம் என்றால் நீங்கள் எல்லாம் வாக்களித்து, மக்களுடைய வாக்கு பலத்தாலே மக்கள் அமைத்திருக்கின்ற உள்ளூராட்சி என்ற சபையை கைவிட்டு அதற்குப் பதிலாக தங்களுடைய பிரஜா சக்தியை கொண்டு வந்து புகுத்துவதை மக்களாலே தெரிவு செய்யப்பட்ட சபைகள் கண்டிக்கின்றது

நாங்கள் பிரஜா சக்தி அமைப்பை கண்டிக்கிறோம் என்பது இங்கே வருகின்ற அபிவிருத்திகளை வேண்டாம் என்று சொல்வதல்ல. அபிவிருத்தி மக்களுடைய அபிவிருத்தியாக இருக்க வேண்டும். அபிவிருத்தி என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் அந்த அபிவிருத்தியை தீர்மானிக்க வேண்டும் அதுதான் பிரஜா சக்தியாக இருக்க வேண்டும்.

மக்களிடத்தில் இதனை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் நாங்கள் அபிவிருத்திகளுக்கு எதிரானவர்கள் அல்ல அபிவிருத்திகள் சரியான முறையில் சரியானவர்களால் மக்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் அது பிரஜா சக்தி கிடையாதென தெரிவித்தார்.

Tags: jaffna newsjaffna today newssrilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

இன்றைய ராசி பலன் – 02.02.2026

Next Post

இந்த ஆண்டில் – மாகாணத் தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது!

Related Posts

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?
அரசியல் செய்திகள்

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

February 11, 2026
லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!
இலங்கை செய்திகள்

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

February 11, 2026
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!
இலங்கை செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

February 11, 2026
யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!
அரசியல் செய்திகள்

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

February 11, 2026
அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!
அரசியல் செய்திகள்

அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!

February 11, 2026
Next Post
இந்த ஆண்டில் – மாகாணத் தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது!

இந்த ஆண்டில் - மாகாணத் தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

February 11, 2026
லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

February 11, 2026
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

February 11, 2026
யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

February 11, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா? February 11, 2026
  • லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்! February 11, 2026
  • உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்! February 11, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In